தன்னை தானே திருமணம் செய்துகொள்ளும் இந்திய பெண்ணொருவர்

இந்தியாவிலும் சோலோகமி ‘சோலோகமி’ என்ற பெண்கள், தம்மை தாமே திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு முதன்முறையாக இந்தியாவில் நிகழவிருக்கிறது. குஜராத்தின் மேற்கு வதோதரா நகரில் வசிக்கும் இந்து மதத்தை சேர்ந்த சுஸ்மா பிந்து என்ற 24 வயதான பெண்ணே இந்த புதிய கலாசாரத்தை பின்பற்றும் முதல் இந்திய பெண்ணாக மாறவிருக்கிறார். இந்து முறையில் ஊடுருவும் சோலோகமி தங்களை, தாங்களே திருமணம் செய்து கொள்ளும் திருமணச் சடங்கு, கடந்த சில ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து வரும் போக்காக … Continue reading தன்னை தானே திருமணம் செய்துகொள்ளும் இந்திய பெண்ணொருவர்